உச்சத்தில் தங்கம் விலை : தங்கம் கிராமுக்கு ரூ.38 உயர்ந்து ரூ.3718க்கு விற்பனை

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உச்சத்தில் தங்கம் விலை : தங்கம் கிராமுக்கு ரூ.38 உயர்ந்து ரூ.3718க்கு விற்பனை
x
நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சென்னையில் ஆபரணத் தங்கமானது கிராமுக்கு 38 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 3 ஆயிரத்து 718 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் சவரனுக்கு 304 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 29 ஆயிரத்து 744 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளியின் விலையும் ஒரு கிராம் 50 ரூபாயை தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்