உலகளவில் பொருளாதார சரிவு உள்ளது - தமிழக பாஜக தலைவர் தமிழிசை

பொருளாதார சரிவு என்பது உலகளவில் உள்ளதாகவும் அதனை சரி செய்ய அரசு எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது எனவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
x
பொருளாதார சரிவு என்பது உலகளவில் உள்ளதாகவும்,, அதனை சரி செய்ய  அரசு எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது எனவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்