சர்வதேச சிலம்ப போட்டியில் அசத்திய மாணவர்கள்

சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில் பழனியை சேர்ந்த மாணவர்கள் தங்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சர்வதேச சிலம்ப போட்டியில் அசத்திய மாணவர்கள்
x
சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில் பழனியை சேர்ந்த மாணவர்கள் தங்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் சர்வதேச அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்றது. இதில் பழனியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 19 வயதினருக்கான பிரிவில் பழனியை சேர்ந்த தினேஷ் தங்கப் பதக்கத்தை வென்றார். அதேபோல் 14 வயதினருக்கான பிரிவில் தினேஷ் என்ற மற்றொரு மாணவர் வெள்ளி பதக்கத்தையும், தினகர் என்ற மாணவர் மூன்றாவது பரிசையும் பெற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்