அங்கன்வாடி மையம் அருகே கொட்டப்படும் குப்பைகள் - நோய் தொற்று ஏற்படும் அபாயம்

தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானபட்டி அங்கன்வாடிமையம் அருகே குப்பைகள் கொட்டப்படுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அங்கன்வாடி மையம் அருகே கொட்டப்படும் குப்பைகள் - நோய் தொற்று ஏற்படும் அபாயம்
x
தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானபட்டி அங்கன்வாடிமையம் அருகே குப்பைகள் கொட்டப்படுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள்  அணைத்தும்  அங்கன்வாடி மையத்தை சுற்றி கொட்டப்படுவதால் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இதுதொடர்பாக பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறும் அப்பகுதி மக்கள், குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்