சர்வதேச உணவு உற்பத்தி முறை குறித்த கருத்தரங்கம் - மத்திய அமைச்சர் ராமேஷ்வர் டெலி, அமைச்சர் காமராஜ் பங்கேற்பு
பதிவு : ஆகஸ்ட் 24, 2019, 01:00 AM
சர்வதேச உணவு உற்பத்தி முறை தொடர்பான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைப்பெற்றது.
சர்வதேச உணவு உற்பத்தி முறை தொடர்பான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைப்பெற்றது. இதில் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராமேஷ்வர் டெலி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் பங்கேற்று, கண்காட்சியை துவக்கி வைத்தனர். அப்போது துவக்க விழாவில் பேசிய, அமைச்சர் காமராஜ், உணவுப்படுத்தும் தொழிலை மேம்படுத்த இந்த ஆண்டு 482 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.