சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 6 நீதிபதிகள் நியமனம் : குடியரசு தலைவர் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, 6 நீதிபதிகளை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 6 நீதிபதிகள் நியமனம் : குடியரசு தலைவர் உத்தரவு
x
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, 6 நீதிபதிகளை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கூடுதல் நீதிபதிகளாக இருந்த, ராமதிலகம், தாரணி, ராஜமாணிக்கம், கிருஷ்ணவள்ளி, பொங்கியப்பன், ஹேமலதா ஆகியோரை, நிரந்தர நீதிபதிகளாக குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார். இதன் மூலம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நீதிபதிகளுக்கான காலி இடங்கள் 17 ஆக உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்