"ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம்" - இரண்டாம் இடத்தை பிடித்தது தமிழகம்

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் - இரண்டாம் இடத்தை பிடித்தது தமிழகம்
x
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் இருந்து தமிழக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா அதற்கான விருதை பெற்றார். அதேபோல், போஷான் அபியான் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கான பட்டியலில் முதல் இடம் பிடித்த தமிழக அரசுக்கு அதற்கான விருதும் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்