தொடங்கியது "நெத்திலி மீன்" சீசன் - மீனவர்கள் மகிழ்ச்சி
பதிவு : ஆகஸ்ட் 18, 2019, 07:40 PM
தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி உள்ளதால் நெத்திலி மீன்கள் அதிக அளவில் கிடைப்பதாக தூத்துக்குடி பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி உள்ளதால் நெத்திலி மீன்கள் அதிக அளவில் கிடைப்பதாக தூத்துக்குடி பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு பருவக்காற்று  முடியும் வரையில் நெத்திலி மீன்கள் சீசன் இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து நெத்திலி மீன்களை துறைமுகம் கடற்கரை பகுதியில் கருவாடுக்காக காய வைக்கும் பணிகளை மீனவர்கள் தொடங்கி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3086 views

பிற செய்திகள்

கூண்டோடு சிக்கிய கஞ்சா விற்பனை கும்பல் - பொறி வைத்து பிடித்த போலீசார்

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கூண்டோடு கைது செய்துள்ளனர்.

13 views

கொள்கைக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதலில் குரல் கொடுப்பது அ.தி.மு.க தான் - அமைச்சர் தங்கமணி

கொள்கைக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதலில் குரல் கொடுப்பது அ.தி.மு.க தான் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

0 views

பேனர் விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக பிரமாண பத்திரம் தாக்கல்

பேனர் விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

66 views

தங்கம் விலை மீண்டும் உயர்வு - சவரனுக்கு ரூ.336 அதிகரிப்பு

சென்னையில், தொடர்ந்து சரிந்து வந்த ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

148 views

சென்னையில் கொலை வழக்கில் தொடர்புடையவரை சுற்றிவளைத்த போலீசார் - மண்டபத்திற்குள் புகுந்து அதிரடியாக கைது

சென்னையில் பிரபல ரவுடி வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த கொலை வழக்கில் தேடப்படும் நபரை மண்டபத்தில் வைத்து போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

12 views

வைகோ தனது உடல்நலனை பேணி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் - ஸ்டாலின்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது உடல்நலனை பேணி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

280 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.