மின்விளக்கு அலங்காரத்தால் ஜொலிக்கும் சென்னை விமான நிலையம்

சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய நுழைவாயில்கள் மூவர்ண தேசியக்கொடி நிறத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
மின்விளக்கு அலங்காரத்தால் ஜொலிக்கும் சென்னை விமான நிலையம்
x
சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய நுழைவாயில்கள் மூவர்ண தேசியக்கொடி நிறத்தில் மின்விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்டு உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 2 மணி நேரத்துக்கு ஒரு முறை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் விமான நிலையம் முழுவதும் சோதனை செய்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்