"அரசுப் பள்ளிகளில் வேளாண்மையை பாடமாக சேர்க்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

அரசு பள்ளிகளில் வேளாண்மையை ஒரு பாடமாக சேர்க்க வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அரசுப் பள்ளிகளில் வேளாண்மையை பாடமாக சேர்க்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
அரசு பள்ளிகளில் வேளாண்மையை ஒரு பாடமாக சேர்க்க வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் முதன்மை தொழிலாக உள்ள வேளாண்மையை பாடமாக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை 30 ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டும் அது நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்துள்ளார். தமிழகத்தில், வேளாண்மை அறிவியல் தொழில்படிப்பாக இருப்பதால் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை விவசாயத்தை பாடமாக கற்பிக்க வேண்டியது அவசியம் என அன்புமணி தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்