விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் சிக்கிய தம்பதியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்
x
புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் சிக்கிய தம்பதியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இளையாவயல் அருகே திருச்சி - புதுக்கோட்டை சாலையில் இருசக்கர வாகனம் ஒன்று நிலைதடுமாறி விழுந்து விபத்திற்குள்ளானது. இருசக்கர வாகனத்தில் பயணித்த சகாயராஜ் - மேரி தம்பதியினர் படுகாயமடைந்தனர். அவர்களை அவ்வழியே சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் மீட்டு, தனது பாதுகாப்பு வாகனம் மூலம் கீரனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்