பக்ரீத் பெருநாள் - ஸ்டாலின் வாழ்த்து

இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகத் திருநாளான பக்ரீத் வாழ்த்துகளை திமுக சார்பில் தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பக்ரீத் பெருநாள் - ஸ்டாலின் வாழ்த்து
x
இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகத் திருநாளான பக்ரீத் வாழ்த்துகளை,திமுக சார்பில் தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், தியாகம், அறம், மனிதநேயம், ஏழை எளியவர்கள் மீது பரிவு-கருணை உள்ளிட்ட உயர்ந்த நற்செயல்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்துக்களை அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்