நெல்லையில் பக்ரீத் சிறப்பு தொழுகை - ஏராளமானோர் பங்கேற்பு
பதிவு : ஆகஸ்ட் 11, 2019, 02:42 PM
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நெல்லையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நெல்லையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மேலப்பாளையம் பஜார் திடலில் நடந்த இந்த தொழுகையில், திரளான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2239 views

பிற செய்திகள்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நிறைவு - நள்ளிரவிலும் கொட்டும் மழையில் தரிசித்த பக்தர்கள்

காஞ்சிபுரத்தில் அத்திரவரதர் உற்சவம் இன்றுடன் முடிவடையும் நிலையில் நேற்று நள்ளிரவு வரை கொட்டும் மழையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

3 views

கல்லணை தண்ணீர் திறப்பு மூலம் 12 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்

கல்லணை தண்ணீர் திறப்பு மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால் மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6 views

கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு - வினாடிக்கு 31,200 கனஅடி நீர் வெளியேற்றம்

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

13 views

இலவசமாக டீ தர மறுத்த கடை உரிமையாளர் - ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டி படுகொலை

இலவசமாக டீ தர மறுத்த கடை உரிமையாளரை, மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

213 views

"தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

40 views

வேலூர் மாவட்டத்தில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இன்று அதிகாலையிலிருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது .

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.