ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பிரசவம் பார்த்த விவகாரம் : மனித உரிமை ஆணையம் விசாரணை
பதிவு : ஆகஸ்ட் 09, 2019, 07:49 AM
ஆம்புலன்ஸ் டிரைவரும், ஆரம்ப சுகாதார நிலைய நர்சும் பிரசவம் பார்த்ததில் திருவண்ணாமலை மாவட்டம் இருங்கூரை சேர்ந்த ஜமுனா உயிரிழந்தார்.
ஆம்புலன்ஸ் டிரைவரும், ஆரம்ப சுகாதார நிலைய நர்சும் பிரசவம் பார்த்ததில் திருவண்ணாமலை மாவட்டம்  இருங்கூரை சேர்ந்த ஜமுனா உயிரிழந்தார்.இது சம்பந்தமாக தினத்தந்தி நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ், தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக 3 வாரங்களில் விரிவான அறிக்கை அளிக்கும்படி, சுகாதாரத்துறை இயக்குனருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2110 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

9684 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5149 views

பிற செய்திகள்

வறட்சி காலத்தில் ஏரிகளை ஆழப்படுத்த நிதி ஒதுக்கீடு - சி.வி.சண்முகம்

தமிழகம் முழுவதும் ஏரிகளை ஆழப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

0 views

நெல்லை காவல் ஆணையராக இருந்த பாஸ்கரன் இடமாற்றம்

நெல்லை காவல் ஆணையர் பாஸ்கரன் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

5 views

ஸ்ரீவைகுண்டத்தில் பேருந்து காவலன் திட்டம் அறிமுகம் - திருவைகுண்டத்தில் டி.எஸ்.பி. சுரேஷ்குமார் அதிரடி

ஸ்ரீவைகுண்டத்தில் பேருந்து காவலன் திட்டத்தை அறிமுகப்படுத்தி, மாணவர்களிடையே டி.எஸ்.பி. உரையாற்றினார்.

6 views

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரிய வழக்குகள் தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 views

அத்திவரதர் உற்சவத்தின் 46வது நாள் - மஞ்சள், ரோஸ் நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்தின் 46வது நாளான இன்று கடைசி தரிசன நாள் என்பதால் மக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

18 views

தங்கையின் கணவரை வெட்டி கொன்ற அண்ணன்கள் - சாலையில் உயிருக்குப் போராடிய இளைஞர்

சென்னை வியாசர்பாடியில் தங்கையின் கணவரை வெட்டி படுகொலை செய்த இரண்டு அண்ணன்களை போலீசார் தேடி வருகின்றனர்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.