கோவை - நீலகிரியில் இன்று, பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை
பதிவு : ஆகஸ்ட் 09, 2019, 01:17 AM
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, நீலகிரியில் அதிகபட்சமாக ஒரே நாளில் 82 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, நீலகிரியில் அதிகபட்சமாக ஒரே நாளில் 82 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால்,  பவானி ஆறு, முல்லைப்பெரியாறு, குண்டலாறு, நொய்யல் ஆறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில், பள்ளி -கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.