விமானம் தரையிறங்கிய போது சக்கரம் இயங்காததால் பரபரப்பு
பதிவு : ஆகஸ்ட் 08, 2019, 02:48 PM
டெல்லியில் இருந்து வந்த விமானம், தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் இருந்து வந்த  விமானம், தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் இருந்து 138 பயணிகள், 5 விமான ஊழியர்களுடன் சென்னை வந்த விமானம், தரையிறங்கிய போது விமானத்தின்  சக்கரங்கள் இயங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்த விமானி , விமானத்தை தரையிறக்காமல் வானில் சிறிது நேரம் வட்டமடித்தார்.  இதையடுத்து,  தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ குழு போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டு விமானம் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. விமானம் மீண்டும் தரையிறங்கிய போது திடீரென சக்கரங்கள் இயங்கியதால், அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2237 views

பிற செய்திகள்

தேசிய கொடியை ஏற்றி வைத்தார், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சுதந்திரதின விழாவையொட்டி, சென்னை- கோட்டை கொத்தளத்தில் மூவர்ண தேசியகொடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றி வைத்தார்.

13 views

"பேரிடர் நிவாரண குழு ஏற்படுத்தி இழப்பீடு வழங்க வேண்டும்" - தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

பேரிடர் நிவாரண குழு ஒன்றை அமைத்து மக்களுக்கான இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

29 views

பள்ளிக்கு பொதுமக்கள் கல்வி சீர்வரிசை

மதுரை மாவட்டம் புதுத் தாமரைபட்டி கிராமத்தில் இயங்கி வரும் சி.எஸ்.ஐ தொடக்க பள்ளிக்கு பொதுமக்கள் கல்வி சீர்வரிசை வழங்கினர்.

9 views

ஆவின் டேங்கர் லாரிகள் 21ஆம் தேதி முதல் ஸ்டிரைக்

ஆவின் டேங்கர் லாரிகள் 21ஆம் தேதி முதல் ஸ்டிரைக் என அறிவிப்பு

27 views

குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி - குவியும் சுற்றுலாப்பயணிகள்

குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்காக, ஆர்வத்துடன் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.

56 views

"மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்யும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

75 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.