தேனி மாவட்டம் போடி சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழை...

தேனி மாவட்டம் போடி சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடி சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழை...
x
தேனி மாவட்டம் போடி சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிகாலை முதலே தேவாரம், ராசிங்கபுரம், சங்கராபுரம் உள்ளிட்ட பகுதியில்  மழை பெய்து வருகிறது. இதனால் மாணவர்கள் மற்றம் பணிக்கு செல்வோர் மழையில் நனைந்த படி சென்றனர். ஏரி, குளங்களுக்கு நீர் வர தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்