சேலம் மாரியம்மன் கோயில் ஆடித் தேரோட்டம்...

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை மாரியம்மன் கோயில், ஆடித் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
சேலம் மாரியம்மன் கோயில் ஆடித் தேரோட்டம்...
x
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை மாரியம்மன் கோயில், ஆடித் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம் செய்து, தங்க கவசம் சாத்தப்பட்டதை தொடர்ந்து அம்மன் தேரில் எழுந்தருளினர். அங்கிருந்த பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து, வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக தேரை இழுத்து சென்றனர். அப்போது பக்தர்கள் ஓம் சக்தி என்ற கோஷத்தை எழுப்பினர். தேரின் முன் சிறுமிகள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர். தேர் நிலைக்கு வந்ததை தொடர்ந்து, விழாக் குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்