சிவகங்கை முத்துவடுக நாதர் கோவிலில் 3.5 டன் அரிசி, 7 டன் காய்கறியில் பிரமாண்ட அன்னதானம்...

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் ஆலயத்தில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு பால், பன்னீர் , இளநீர் , பஞ்சாமிர்தம், உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
சிவகங்கை முத்துவடுக நாதர் கோவிலில் 3.5 டன் அரிசி, 7 டன் காய்கறியில் பிரமாண்ட அன்னதானம்...
x
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் ஆலயத்தில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு  பால், பன்னீர் , இளநீர் , பஞ்சாமிர்தம், உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு  அபிஷேகங்கள் செய்யப்பட்டன.  அதை தொடர்ந்து தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சித்தர் முத்துவடுகநாதருக்கு மகா தீப அராதனை காட்டப்பட்டது . பின்னர் சுமார் மூன்றரை டன் அரிசி  மற்றும் 7 டன் காய்கறிகள் கொண்டு உணவு சமைக்கப்பட்டு  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..Next Story

மேலும் செய்திகள்