சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டத் திருத்தம் பழிவாங்கும் நடவடிக்கைக்கு வாய்ப்பாக அமைந்து விடும் - தினகரன்

சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு இருப்பது, தனிநபர்கள் மீதான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டத் திருத்தம் பழிவாங்கும் நடவடிக்கைக்கு வாய்ப்பாக அமைந்து விடும் - தினகரன்
x
சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு இருப்பது, தனிநபர்கள் மீதான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தினகரன்,  இந்த சட்டத்தில் ஏற்கனவே தனி நபர்களை விசாரிக்கும் அதிகாரம் இருக்கும் சூழலில், தற்போது சட்டத்திருத்தம் செய்வது தேவையற்றது என தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்