தமிழக அரசு தொலைநோக்கு பார்வையாக விஷன் 2023 திட்டம் செயல்படுத்தப்படும் - பாண்டியராஜன்

சென்னையில் சரஸ்வதி கான நிலையத்தின் 80 ஆண்டு விழா நடைபெற்றது.
x
சென்னையில் சரஸ்வதி கான நிலையத்தின் 80 ஆண்டு விழா நடைபெற்றது. இதில் 12  சிறந்த இசை நடன கலைஞர்களின் சாதனைகளை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழக அரசு தொலைநோக்கு பார்வையாக விஷன் 2023 என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்