சென்னையில் முதல் முறையாக மகாத்மா காந்தி நிகழ்வை நினைவு கூறும் வகையில் சிறப்பு தபால் உறை
மகாத்மா காந்தி சென்னைக்கு முதல் முறையாக வந்து சென்றதை நினைவு கூறும் வகையில் சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி சென்னைக்கு முதல் முறையாக வந்து சென்றதை நினைவு கூறும் வகையில் சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டுள்ளது. இதனை சென்னை பாரிசில் உள்ள பொது தபால் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு வட்டார தலைமை தபால் அதிகாரி சம்பத் கலந்து கொண்டு வெளியிட்ட, தேசிய காந்தி அருங்காட்சியகம் இயக்குனர் அண்ணாமலை அதை பெற்று கொண்டார். தமிழகம் முழுவதும் காந்தி சென்று வந்த 11 இடங்களில் இந்த தபால் உறையை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story