எந்த ரூட்டு சிறந்தது? - மாணவரை அரை நிர்வாணப்படுத்தி தாக்குதல்...

பேருந்து ரூட்டு பிரச்சினை கல்லூரி மாணவர்களிடையே பெரிதாகி வருகிறது.
எந்த ரூட்டு சிறந்தது? - மாணவரை அரை நிர்வாணப்படுத்தி தாக்குதல்...
x
பேருந்து ரூட்டு பிரச்சினை கல்லூரி மாணவர்களிடையே பெரிதாகி வருகிறது. இந்த நிலையில், எந்த ரூட்டு சிறந்தது என ஒரு கல்லூரி மாணவரை சொல்லச் சொல்லி, சக மாணவர்கள் தாக்குவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்