திருப்பதி கோவிலுக்கு நெய் வழங்க உள்ள மதுரை ஆவின் நிறுவனம்
பதிவு : ஜூலை 23, 2019, 04:39 PM
திருப்பதி தேவஸ்தான கருவறை பூஜைக்கும், திருப்பதி லட்டு தயாரிப்பிற்கும் 175 டன் பசு நெய் வழங்குவதற்கான டெண்டர், மதுரை ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தான கருவறை பூஜைக்கும், திருப்பதி லட்டு தயாரிப்பிற்கும் 175 டன் பசு நெய் வழங்குவதற்கான டெண்டர், மதுரை ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மதுரை ஆவின் தலைவர் ஒ.ராஜா வெளியிட்ட செய்தி குறிப்பில், மதுரை ஆவின் நிறுவனத்திற்கு, திருப்பதி தேவஸ்தான கருவறை மற்றும் லட்டு தயார் செய்ய 6 மாத காலத்திற்கு பசு நெய் வேண்டி விடுக்கப்பட்ட டெண்டர் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், 15 நாட்களுக்கு ஒரு முறை 15 டன் வீதம் 6 மாதம் காலத்திற்கு பசு நெய்  அனுப்பி வைக்கப்படும் என்றும், இது ஆவின் நிறுவனத்திற்கு ஒரு மைல் கல் எனவும் குறிப்பிட்டார்.  

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2275 views

பிற செய்திகள்

ஒட்டன்சத்திரத்தில் கைத்துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது

ஒட்டன்சத்திரத்தில் கைத்துப்பாக்கியுடன் சுற்றிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

36 views

விமான நிலையத்தில் கிடந்த மர்ம பையால் பரபரப்பு : அதிகாரிகள் சோதனை நடத்தியதால் சிறிது நேரம் பதற்றம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான புறப்பாடு முனையத்தில், அதிகாலை 3 மற்றும் நான்காவது நுழைவு வாயிலுக்கு இடையே ஏா் அரேபியா நிறுவனஅலுவலகம்அருகே உள்ளஒரு இருக்கையில் கறுப்பு நிற பை ஒன்று நீண்ட நேரமாக இருந்துள்ளது.

14 views

மழைநீரால் தானாவே நிரம்பும் அனந்த சரஸ் குளம்...

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம், மழைநீரால் தானாகவே நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

571 views

வாணியம்பாடியில் 3 - வது நாளாக கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பெய்த கனமழையால், பல இடங்களில் வீடுகள் இடிந்து, எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

30 views

விஷப்பாம்புகளுடன் மனு அளிக்க வந்த மக்கள் : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் பார்த்திபனூர் பகுதியில் காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

78 views

ஓட்டல் கழிவுகளை கொடைக்கானலுக்குள் கொட்டக் கூடாது : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இயற்கை வளத்தை பாதுகாக்க, ஓட்டல் கழிவுகளை கொடைக்கானலுக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.