ஜெயலலிதாவை தரம் தாழ்ந்து நான் விமர்சித்தது இல்லை - ஸ்டாலின்
எம்.ஜி.ஆர் விழாவில் அவர் புகழை பாடாமல் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும், தங்களை விளம்பரம் செய்துகொண்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
எம்.ஜி.ஆர் விழாவில் அவர் புகழை பாடாமல் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், தங்களை விளம்பரம் செய்துகொண்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். தேனியில் தங்கதமிழ்செல்வன் ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் விழாவில் பங்கேற்று பேசிய அவர், ஜெயலலிதாவுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும், அவரை தரம் தாழ்ந்து தாம் விமர்சித்தது இல்லை என்று தெரிவித்தார்.
Next Story