மராத்தான் ஓட்டம் - மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் பங்கேற்பு

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் மராத்தான் ஓட்டம் நடைபெற்றது.
மராத்தான் ஓட்டம் - மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
x
மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கோவையில் மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. 3 பிரிவுகளாக நடந்த இந்த போட்டியில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற, சக்கர நாற்காலி கூடைப்பந்து விளையாட்டில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்