துரிஞ்சலாற்றின் ஓடை பகுதி ஆக்கிரமிப்பு - ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மீது பொதுமக்கள் புகார்

துரிஞ்சலாற்றின் ஓடை பகுதியை ஆக்கிரமித்து முழுவதும் மண்ணை கொண்டு மூடிவிட்டதாக ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் மீது பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
துரிஞ்சலாற்றின் ஓடை பகுதி ஆக்கிரமிப்பு - ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மீது பொதுமக்கள் புகார்
x
திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடி கிராமம் அருகே துரிஞ்சலாற்றின் ஓடை பகுதியை ஆக்கிரமித்து முழுவதும் மண்ணை கொண்டு மூடிவிட்டதாக ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் மீது பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.அப்பகுதியில் 6 ஏக்கர் நிலம் வாங்கிய அவர் போலி ஆவணங்கள் தயாரித்து ஆற்றின் இடத்தை ஆக்கிரமித்துவிட்டதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள்தெரிவித்துள்ளனர்.துரிஞ்சலாற்றின் ஓடை பகுதியை மீட்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்