மிரட்டல் விடுத்த முன்னாள் பெண் கவுன்சிலர்
பதிவு : ஜூலை 21, 2019, 03:44 PM
சிதம்பரம் அருகே அரசு கால்நடை மருத்துவரை முன்னாள் பெண் கவுன்சிலர் தரக்குறைவாக பேசி மிரட்டும் வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிதம்பரம் அருகே அரசு கால்நடை மருத்துவரை முன்னாள் பெண் கவுன்சிலர்  தரக்குறைவாக பேசி மிரட்டும் வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  தமது வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க  கீழ்நத்தம்  அரசு கால்நடை மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் லெனின் சங்கர் வராததால், முன்னாள் கவுன்சிலர் சுகந்தி, லெனினுடன் கடும் வாக்குவாதத்தில் 
ஈடுபட்டார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.