தேசிய புலனாய்வு முகமை சட்டதிருத்த மசோதாவில் தமக்கு உடன்பாடு இல்லை - வைகோ

தேசிய புலனாய்வு முகமை சட்டதிருத்த மசோதாவில் தமக்கு உடன்பாடு இல்லை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தேசிய புலனாய்வு முகமை சட்டதிருத்த மசோதாவில் தமக்கு உடன்பாடு இல்லை - வைகோ
x
தேசிய புலனாய்வு முகமை சட்டதிருத்த மசோதாவில் தமக்கு உடன்பாடு இல்லை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்திற்கு செல்ல இருக்கின்ற தம் மீது பலர் எதிர்பார்ப்புடன் உள்ளதாகவும், ஆனால் தமக்கு ஒதுக்கப்படும் நேரம் குறைவாக இருக்கும் என்பதால், அனைவரின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்ற முடியுமா? என்ற கவலை உள்ளதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்