புதிய கல்வி கொள்கைக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி கண்டனம்

இந்தி மொழியை மட்டும் பேச வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் புதிய கல்விக் கொள்கை என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதிய கல்வி கொள்கைக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி கண்டனம்
x
இந்தி மொழியை மட்டும் பேச வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் புதிய கல்விக் கொள்கை என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். தேசிய கல்வி கொள்கை வரைவுக்கு எதிரான பரப்புரை கூட்டம் மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கனிமொழி, புதிய கல்விகொள்கை என்பது கல்வி தரத்தை மாற்றக்கூடியதாக இருக்காது என்றார்.   சமூகநீதி மூலம் கிடைத்த கல்வி உரிமையை புதிய கல்வி கொள்கை பறிக்க முயல்கிறது என்றும் கனிமொழி சாடினார். 


Next Story

மேலும் செய்திகள்