வேலூர் மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

வேலூர் மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.
வேலூர் மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு
x
வேலூர் மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, ஆம்பூர் - கே.பி. முனிசாமி, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், குடியாத்தம் - வைத்திலிங்கம், அமைச்சர் தங்கமணி, வேலூர் - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கே.வி.குப்பம் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அணைக்கட்டு - அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் வாணியம்பாடி - அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் பணியாற்றுவார்கள்.

Next Story

மேலும் செய்திகள்