சாதனைக்கு உடல் குறைபாடு தடை இல்லை - பன்வாரிலால் புரோகித்

மாற்றுத்திறனாளிகளுக்கான 2 நாள் கருத்தரங்கத்துடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் சென்னை- தேனாம்பேட்டையில் துவங்கியது.
சாதனைக்கு உடல் குறைபாடு தடை இல்லை - பன்வாரிலால் புரோகித்
x
சர்தாக் கல்வி அறக்கட்டளை மற்றும் தேசிய அபிலம்பிக்ஸ் அமைப்பு சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான 2 நாள் கருத்தரங்கத்துடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம், சென்னை- தேனாம்பேட்டையில் துவங்கியது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கருத்தரங்கை துவக்கி வைத்து பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சாதனை படைக்க, உடல் குறைபாடு ஒரு தடை இல்லை என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்