1000 முதல் 1 வரை உள்ள எண்களை தலைகீழாக கூறும் மாணவி - மாணவியின் உலக சாதனை முயற்சிக்கு குவியும் பாராட்டு

ஆயிரம் முதல் 1 வரை உள்ள எண்களை 7 நிமிடத்தில் தலைகீழாக கூறி திருச்சி கல்லூரி மாணவி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
1000 முதல் 1 வரை உள்ள எண்களை தலைகீழாக கூறும் மாணவி - மாணவியின் உலக சாதனை முயற்சிக்கு குவியும் பாராட்டு
x
ஆயிரம் முதல் 1 வரை உள்ள எண்களை 7 நிமிடத்தில் தலைகீழாக கூறி திருச்சி கல்லூரி மாணவி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். மேலகல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் நிலோஃபர் நிஷா. திருச்சியில் உள்ள தனியார் கல்லூரில் படித்து வரும் இவர்,  1000 முதல் 1 வரை உள்ள எண்களை 7 நிமிடம் 41 வினாடிகளில் தலைகீழாக கூறி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். அவருக்கு பல்வேறு  தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்