தங்கம் வென்ற அனுராதாவிற்கு ஸ்டாலின் வாழ்த்து

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ள அனுராதாவிற்கு தி.மு.க.தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
தங்கம் வென்ற அனுராதாவிற்கு ஸ்டாலின் வாழ்த்து
x
காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ள அனுராதாவிற்கு தி.மு.க.  தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம், நெம்மேலிப்பட்டி கிராம‌த்தை சேர்ந்த அனுராதா, காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் கலந்துகொண்டு முதல் பெண்மணியாக தங்கம் வென்றுள்ளார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து கூறிவரும் நிலையில்,ஸ்டாலினும் தமது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்