பேராயர் எஸ்றா சற்குணம் பிறந்த நாள் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

எஸ்றா சற்குணத்தின் 81-வது பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பேராயர் எஸ்றா சற்குணம் பிறந்த நாள் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து
x
இந்திய சமூக நீதி இயக்க தலைவர் பேராயர் எஸ்றா  சற்குணத்தின் 81- வது பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு காலை நேரில் சென்ற ஸ்டாலின், அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதை தொடர்ந்து எஸ்றா சற்குணம், கேக் வெட்டி தமது பிறந்த நாளை கொண்டாடினார்.

Next Story

மேலும் செய்திகள்