ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி : ஸ்கிம்மர் கருவியை கைப்பற்றி போலீசார் விசாரணை

சென்னை அயனாவரத்தில், ஏ.டி.எம். ஒன்றில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்த வாடிக்கையாளர், இதுபற்றி ஏ.டி.எம். பராமரிப்பு நிறுவன அதிகாரிக்கு புகார் தெரிவித்துள்ளார்.
ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி : ஸ்கிம்மர் கருவியை கைப்பற்றி போலீசார் விசாரணை
x
சென்னை அயனாவரத்தில், ஏ.டி.எம். ஒன்றில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்த வாடிக்கையாளர், இதுபற்றி ஏ.டி.எம். பராமரிப்பு நிறுவன அதிகாரிக்கு புகார் தெரிவித்துள்ளார். அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். உடனடியாக கான்ஸ்டபிள் சாலையில் உள்ள அந்த ஏ.டி.எம்.மிற்கு வங்கி அதிகாரிகளுடன் சென்ற போலீசார், வாடிக்கையாளர்களின் ஏடிஎம் கார்டில் உள்ள ரகசிய தகவல்களை திருடும் ஸ்கிம்மர் கருவியை பறிமுதல் செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்