தேசிய மருத்துவமனை மசோதாவுக்கு மக்களவையில் தி.மு.க. எதிர்ப்பு

இளநிலை மருத்துவ படிப்பில் இறுதியாண்டில் NEET தேர்வு நடத்த வகை செய்யும் தேசிய மருத்துவமனை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு மக்களவையில் தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தேசிய மருத்துவமனை மசோதாவுக்கு மக்களவையில் தி.மு.க. எதிர்ப்பு
x
இளநிலை மருத்துவ படிப்பில் இறுதியாண்டில் NEET தேர்வு நடத்த வகை செய்யும் தேசிய மருத்துவமனை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு, மக்களவையில் தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மக்களவையில் இன்று பேசிய தி.மு.க. உறுப்பினர் கனிமொழி, ஏற்கனவே நீட் தேர்வினால் தமிழக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வு  மன உளைச்சலை ஏற்படுத்தும் என்றும், இந்த தேர்வுக்கு தமிழகம் மட்டுமின்றி மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்