பொறியியல் கலந்தாய்வின் முதல் கட்டத்தில், 6 ஆயிரத்து 740 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீடு

ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வின் முதல் கட்டத்தில், 6 ஆயிரத்து 740 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
பொறியியல் கலந்தாய்வின் முதல் கட்டத்தில், 6 ஆயிரத்து 740 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீடு
x
ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வின் முதல் கட்டத்தில், 6 ஆயிரத்து 740 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 2 - வது கட்ட கலந்தாய்வின் கல்லூரி ஒதுக்கீடு விவரங்கள் இன்றிரவு மேற்கொள்ளப்பட்டு, நாளை காலை மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். 2 - வது கட்ட கலந்தாய்வில், சுமார் 17 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றதாக மாணவர் சேர்க்கை செயலாளர் புருசோத்தமன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்