இந்து முன்னணி மாநில செயலாளர் கைது - தொண்டர்கள் போராட்டம்

இந்து முன்னணி மாநில செயலாளரை போலீசார் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்து முன்னணி மாநில செயலாளர் கைது - தொண்டர்கள் போராட்டம்
x
இந்து முன்னணி மாநில செயலாளரை போலீசார் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்ட ஆலங்குடி பகுதியில் நடந்த கோஷ்டி மோதலில் அரிவாளால் வெட்டப்பட்ட இந்து முன்னணி நகர தலைவர் முருகானந்தம் சிகிச்சைக்காக தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர். அவர்களை  நலம் விசாரிக்க சென்ற சுப்பிரமணியை துவாக்குடி போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்