தீபாவளி சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி - ஒருவர் கைது
பதிவு : ஜூலை 16, 2019, 03:09 AM
விழுப்புரம் அருகே தீபாவளிச் சீட்டு நடத்தி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பான புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் அருகே தீபாவளிச் சீட்டு நடத்தி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பான புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அத்தியூர்திருக்கை கிராமத்தை சேர்ந்த சண்முகம், அவரின் மனைவி பரமேஸ்வரி மற்றும் சகோதரர் ஆதிமூலம் ஆகிய 3 பேரும் தீபாவளி சீட்டு நடத்துவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் வசூலித்த புகாரில் போலீசாரால் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில், அத்தியூர்திருக்கையில் உள்ள உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சண்முகம்,  வந்துள்ளார். இதையறிந்த பொதுமக்கள், சண்முகத்தை மடக்கிப்பிடித்து கஞ்சனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

அ.ம.மு.க மாவட்ட மகளிரணி செயலாளர் மீது வழக்கு : வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த அ.ம.மு.க மாவட்ட மகளிரணி செயலாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

121 views

திருமணம் செய்து கொள்வதாக கூறி பல பெண்களிடம் மோசடி : பெண் மருத்துவ அதிகாரியை ஏமாற்றி ரூ.7 கோடி பறிப்பு

திருமண தகவல் இணையதளம் மூலம், பல பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

123 views

சாதி பெயரால் பள்ளி மாணவர்களிடையே மோதல் - சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார்...

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி மாணவர்களில் ஒரு பிரிவினர் சாதி மோதலில், ஈடுபட்டதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

2240 views

பிற செய்திகள்

ஒட்டன்சத்திரத்தில் கைத்துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது

ஒட்டன்சத்திரத்தில் கைத்துப்பாக்கியுடன் சுற்றிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

33 views

விமான நிலையத்தில் கிடந்த மர்ம பையால் பரபரப்பு : அதிகாரிகள் சோதனை நடத்தியதால் சிறிது நேரம் பதற்றம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான புறப்பாடு முனையத்தில், அதிகாலை 3 மற்றும் நான்காவது நுழைவு வாயிலுக்கு இடையே ஏா் அரேபியா நிறுவனஅலுவலகம்அருகே உள்ளஒரு இருக்கையில் கறுப்பு நிற பை ஒன்று நீண்ட நேரமாக இருந்துள்ளது.

14 views

மழைநீரால் தானாவே நிரம்பும் அனந்த சரஸ் குளம்...

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம், மழைநீரால் தானாகவே நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

489 views

வாணியம்பாடியில் 3 - வது நாளாக கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பெய்த கனமழையால், பல இடங்களில் வீடுகள் இடிந்து, எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

27 views

விஷப்பாம்புகளுடன் மனு அளிக்க வந்த மக்கள் : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் பார்த்திபனூர் பகுதியில் காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

65 views

ஓட்டல் கழிவுகளை கொடைக்கானலுக்குள் கொட்டக் கூடாது : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இயற்கை வளத்தை பாதுகாக்க, ஓட்டல் கழிவுகளை கொடைக்கானலுக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.