வேலூர் மக்களவைத் தேர்தல் வியூகம் - ஸ்டாலின் தலைமையில் அன்பகத்தில் ஆலோசனை

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அன்பகத்தில் நடைபெற்றது.
வேலூர் மக்களவைத் தேர்தல் வியூகம் - ஸ்டாலின் தலைமையில் அன்பகத்தில் ஆலோசனை
x
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அன்பகத்தில் நடைபெற்றது. வேலூர் மக்களவை தேர்தல், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நடைபெறவுள்ள அமைதிப்பேரணி, மற்றும் கருணாநிதி சிலை திறப்பு விழா உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதில்   தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்