சங்கரய்யா பிறந்த நாள் : மு.க. ஸ்டாலின் சந்திப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான சங்கரய்யாவின் 98 - வது பிறந்த நாளையொட்டி, சென்னை - பல்லாவரத்தில் உள்ள இல்லத்தில் அவரை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார்.
சங்கரய்யா பிறந்த நாள் : மு.க. ஸ்டாலின் சந்திப்பு
x
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான சங்கரய்யாவின் 98 - வது பிறந்த நாளையொட்டி, சென்னை - பல்லாவரத்தில் உள்ள இல்லத்தில் அவரை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார். சங்கரய்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி, அவரிடம் மு.க. ஸ்டாலின் ஆசி பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்