தி.மு.க.வில் இணைந்தார் முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன்

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏவும், அமமுகவில் மாநில அமைப்பு செயலாளராகவும் இருந்த ஞானசேகரன் திமுகவில் இணைந்தார்.
தி.மு.க.வில் இணைந்தார் முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன்
x
காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏவும், அமமுகவில் மாநில அமைப்பு செயலாளராகவும் இருந்த ஞானசேகரன் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் ஞானசேகரன் திமுகவில் தம்மை இணைத்து கொண்டார். அப்போது திமுக பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஞானசேகரன், தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காக போராடும் ஒரே கட்சி திமுகதான் என்று கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்