தூத்துக்குடியில் காமராஜர் பிறந்த நாள் விழா

தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜரின் 117-வது பிறந்த நாள் விழா..
தூத்துக்குடியில் காமராஜர் பிறந்த நாள் விழா
x
தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜரின் 117-வது பிறந்த நாளையொட்டி , வ.உ.சி. மார்க்கெட் பகுதியில் உள்ள அவரது உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொது மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்