திமுகவில் இணைந்த தேமுதிக நிர்வாகிகள்

கன்னியாகுமரி தேமுதிக மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகநாதன் உள்ளிட் 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
திமுகவில் இணைந்த தேமுதிக நிர்வாகிகள்
x
கன்னியாகுமரி தேமுதிக மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகநாதன் உள்ளிட் 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை முன்னிலையில் அவர்கள் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்