நடமாடும் ஏடிஎம் வாகனத்தில் இருந்து ரூ.9.59 லட்சம் கொள்ளை : வங்கி ஊழியரே கொள்ளையடித்தது அம்பலம்
பதிவு : ஜூலை 14, 2019, 08:14 AM
ஈரோட்டில் நடமாடும் ஏடிஎம் வாகனத்தில் இருந்து ரூ 9 லட்சத்து 59 ஆயிரம் கொள்ளை போன வழக்கில் வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான நடமாடும் ஏடிஎம் வாகனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று நடமாடும் ஏடிஎம் வாகனத்தின் மின் சாதன பொருட்களில் இருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து வங்கி ஊழியர்கள் தீயை அணைத்து  உடனடியாக வங்கிக்கு வாகனத்தை ஓட்டி வந்து ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்த பணம் பத்து லட்சத்தை பார்த்தனர். அப்போது இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த 9 லட்சத்து 59 ஆயிரத்து 900 ஆயிரம் ரூபாய் காணாமல் போனது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், நடமாடும் ஏடிஎம்மில் தகவல் சேமிப்பாளர் சரவணன் என்பவர் வண்டியில் உள்ள பேட்டரியில் பெட்ரோலை தெளித்து தீயை பற்றவைத்து,  ஏடிஎம்மில் இருந்த 9 லட்சத்து 59 ஆயிரத்து 900 ரூபாயை திருடியுள்ளார். சரவணையை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 9 லட்சத்து 59 ஆயிரத்து 900 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

7210 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1670 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4815 views

பிற செய்திகள்

பூக்குழியில் விழுந்து பூசாரி படுகாயம் : பதற வைக்கும் வீடியோ காட்சி வெளியீடு

மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் விழா நடைபெற்றது..

11 views

பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனு - "புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?"

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிரான புகார் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 views

கஞ்சா போதையோடு வந்த கும்பல் சரமாரி தாக்குதல்

தாம்பரம் அருகே கஞ்சா போதையோடு வந்த 10 பேர் கொண்ட கும்பல், பெட்ரோல் பங்க் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

79 views

சென்ட்ரல் ரயில்நிலையத்தில் 3 வயது ஆண் குழந்தை கடத்தல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஒடிசாவை சேர்ந்த தம்பதியின் 3 வயது ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

64 views

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்த நாள் விழா

தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜரின் 117-வது பிறந்த நாள் விழா..

26 views

"தி.மு.க கூட்டணி கட்சிகள் பொய் பிரசாரம்" - தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் இந்தி திணிப்பு என தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பொய் பிரசாரம் செய்வதாக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.