கல்வராயன் மலையில் கோடை விழா - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்
பதிவு : ஜூலை 14, 2019, 07:54 AM
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலையில் கோடை விழாவை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலையில் கோடை விழாவை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். இதனையொட்டி அமைக்கப்பட்டு உள்ள பல்துறை விளக்க கண்காட்சியை, சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார். பசுமாடு கன்று குட்டியுடன் இருப்பது போன்று திராட்சை பழங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ரோஜா மலர்களால் வீணை, காய்கறிகளால் பெண் என வடிவமைக்கப்பட்டிருப்பதை பொது மக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

"நிலத்தை அபகரித்ததாக கூறுவது தவறு" - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

நிலத்தை அபகரித்ததாக எழுந்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.

46 views

நீரா பானம் எடுக்கும் உரிமத்தை தென்னை விவசாயிகளுக்கு வழங்கினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் மாவட்டத்தில், நீரா பானம் எடுக்கும் உரிமத்தை தென்னை விவசாயிகளுக்கு, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.

51 views

சத்துணவு பணியாளர் நியமனத்தில் குளறுபடி புகார் : அதிமுகவினரை கண்டித்த திண்டுக்கல் சீனிவாசன்

சத்துணவு பணியாளர் நியமனத்தில் குளறுபடி நிகழ்ந்துள்ளதாக கூறி, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை, அதிமுகவினர் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

201 views

பிற செய்திகள்

முதுமலையில் வனபகுதிக்குள் அத்துமீறி சென்ற இளைஞர்களுக்கு அபராதம்

முதுமலையில் வனபகுதிக்குள் அத்துமீறி சென்று வன விலங்குகளுக்கு இடையூறு செய்த கேரள இளைஞர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

3 views

சத்தியமங்கலம் : புள்ளிமானை வேட்டையாடிய 4 பேருக்கு அபராதம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடிய 4 பேருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

10 views

செங்கோட்டை பயணிகள் ரயில் 2 மணி நேரம் தாமதம் : பயணிகள் கொந்தளிப்பு

விருதுநகர் ரயில் நிலையத்தில் ஓட்டுநர் இல்லாததால் செங்கோட்டை பயணிகள் ரயில் இரண்டரை நேரம் தாமதமாக இயக்கப்பட்டது.

8 views

சென்னை விமான நிலையம் : புதிய வாகன பார்கிங் திட்டம் அறிமுகம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையத்தில் புதிய வாகன திட்டம் நாளை நள்ளிரவு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது

7 views

இலங்கை : 60 கிலோ ஹெராயின் பறிமுதல் - 9 பேர் கைது

இலங்கையின் ஹெராயின் போதைப்பொருளுடன் வந்த படகை அந்நாட்டு கடற்படையினர் முற்றுகையிட்டு, 9 பேரை கைது செய்தனர்.

5 views

கொடைக்கானல் : சீசன் முடிந்தும் குவியும் சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல் பகுதியில் சீசன் முடிவடைந்த நிலையிலும் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.