வாக்காளர் பட்டியிலில் இருந்து சசிகலா பெயர் நீக்கம்

போயஸ் தோட்ட இல்ல முகவரியுடன் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாக்காளர் பட்டியிலில் இருந்து சசிகலா பெயர் நீக்கம்
x
போயஸ் தோட்ட இல்ல முகவரியுடன் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா மட்டுமின்றி இளவரசி, விவேக் உள்பட அங்கு வசித்த பலரின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வார்டு வரையறை பணியின் போது, சம்பந்தப்பட்ட வீட்டில், வாக்காளர்கள் இல்லையென்பதால் பெயர் நீக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, எந்த முகவரியில் வசிக்கிறோம் என மீண்டும் விண்ணப்பித்தால், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்