"வீடு கட்ட ரூ.2.10 லட்சம் மானியம்" - பேரவையில் துணை முதலமைச்சர் தகவல்
பதிவு : ஜூலை 12, 2019, 02:19 PM
அலங்காநல்லூர், வாடிப்பட்டி குடிசை வாழ் மக்கள் 300 சதுரடி பரப்பளவில் வீடுகளை கட்டிக் கொள்ள 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அலங்காநல்லூர், வாடிப்பட்டி குடிசை வாழ் மக்கள் 300 சதுரடி பரப்பளவில் வீடுகளை கட்டிக் கொள்ள 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சோழவந்தான் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், வாடிப்பட்டி, அலங்காநல்லூர் பேரூராட்சிகளில் 619 வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். 65 வீடுகள் கட்டும் பணி முழுமை பெற்ற நிலையில், மேலும், 554 வீடுகள் கட்டப்பட்டுவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

939 views

பிற செய்திகள்

ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி, ரகசிய கேமரா உள்ளதா ? - கண்டுபிடிப்பது எப்படி?

ஏ.டி.எம்.களில் ரகசிய தகவல்களை திருடும் ஸ்கிம்மர் கருவி மற்றும் ரகசிய கேமரா பொருத்தி இருப்பதை கண்டறிவது குறித்து உதவி காவல் ஆணையர் ஆரோக்கிய ரவீந்திரன் செயல்முறை விளக்கமளித்துள்ளார்.

82 views

"கதிர் ஆனந்த் மனுவை நிராகரிக்க சதி" - துரைமுருகன் கண்ணீர் மல்க பேச்சு

வேலூர் மக்களவை தேர்தலை முன்னிட்டு, ஆம்பூரில் அக்கட்சியின் தேர்தல் அலுவலகத்தை, திமுக பொருளாளர் துரைமுருகன்​ திறந்து வைத்தார்.

93 views

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு : "திமுக ஆட்சி தான் காரணம்" - பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு திமுக ஆட்சி தான் காரணம் என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

10 views

குளங்களை தூர்வாரும் பணிகள் : சொந்த நிதியில் இருந்து ஓ.பி.எஸ். நடவடிக்கை

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமது சொந்த நிதியில் , தேனி மாவட்டத்தில் உள்ள 11 குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க உள்ளார்.

17 views

ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி : ஸ்கிம்மர் கருவியை கைப்பற்றி போலீசார் விசாரணை

சென்னை அயனாவரத்தில், ஏ.டி.எம். ஒன்றில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்த வாடிக்கையாளர், இதுபற்றி ஏ.டி.எம். பராமரிப்பு நிறுவன அதிகாரிக்கு புகார் தெரிவித்துள்ளார்.

41 views

உலக கோப்பை கபடி போட்டி : இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்

உலக கோப்பை கபடி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஆறுமுகம் தலைமையில் இந்திய கபடி அணி களம் இறங்குகிறது

135 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.