மாட்டிறைச்சி சாப்பிட்ட இளைஞருக்கு அரிவாள் வெட்டு...
பதிவு : ஜூலை 12, 2019, 12:59 PM
நாகப்பட்டினம் அருகே மாட்டிறைச்சி சாப்பிட்டதை சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞரின் கை வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் அருகே மாட்டிறைச்சி சாப்பிட்டதை சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞரின் கை வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொரவச்சேரியை சேர்ந்த முகம்மது பைசான் என்பவர், கல்பாக்கம் வந்தபோது, மாட்டிறைச்சி சூப் சாப்பிட்டுள்ளார். இதை, மிகச் சிறந்த உணவாக தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பின்னர், சொந்த ஊர் சென்ற அவரை, அப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சுற்றி வளைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. கையில் வெட்டு, முதுகில் அடிபட்ட தழும்பு, தோள் பட்டையில் காயம் ஆகியவற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தப்பியோடிய 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் அனைவரும் இந்து முன்னணியினர் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

764 views

பிற செய்திகள்

ரஜினி அரசியல்: காங்கிரஸ் vs பா.ஜ.க.

நடிகர் ரஜினியின் அரசியல் தமிழகத்திற்கு ஒத்து வராது என கே.எஸ். அழகிரி தெரிவித்த நிலையில், யார் அரசியலுக்கு வர வேண்டும் என காங்கிரஸ் கட்சி சர்டிபிகேட் கொடுக்க கூடாது என பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

61 views

இளஞ்சிவப்பு நிற பட்டு உடுத்தி காட்சி தரும் அத்திவரதர்...

காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற நிகழ்வுகளில் ஒன்று அத்திவரதர் உற்சவம்.

34 views

சரவணபவன் ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடம்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஒட்டல் அதிபர் ராஜகோபாலின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

516 views

செல்போனை திருடியதாக கூறி இளைஞர்களை தாக்கிய 4 பேர் : தாக்குதலை வீடியோவாக எடுத்து வாட்ஸ்ஆப்பில் பரப்பிய கொடூரம்

மதுரை ஆரப்பாளையம் பூங்கா நகரை சேர்ந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளிகளான இவர்கள் இருவரையும் அதே பகுதியை சேர்ந்த 4 பேர், தங்கள் வீட்டில் வெள்ளையடிக்க அழைத்துச்சென்று செல்போனை திருடியதாக கூறி, தாக்கி அதை வீடியோவாக எடுத்து வாட்ஸ்ஆப் குரூப்பில் பரப்பியதாக கூறப்படுகிறது.

87 views

இந்து முன்னணி மாநில செயலாளர் கைது - தொண்டர்கள் போராட்டம்

இந்து முன்னணி மாநில செயலாளரை போலீசார் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

71 views

மகள் கொலைக்கு பழி தீர்க்க துடித்த தந்தை... மருமகனை கொல்ல கூலிப்படையுடன் போடியில் முகாம்

கொலை செய்வதற்காக‌ பயங்கர ஆயுதங்களுடன் ஆம்னி வேனில் சுற்றித்திரிந்த கூலிப்படையினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

185 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.